மதுரை மேற்கு: தேமுதிகவுக்கு முரசு-28 பேர் களத்தில்
மதுரை:மதுரை மேற்கு தொகுதி தேர்தலி்ல் 28 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேமுதிக வேட்பாளருக்கு அவர் கோரிய முரசு சி்ன்னமே கிடைத்தது.
மதுரை மேற்கு தொகுதியில் வரும் 26ம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்கு 39 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 10 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டனர்.
சந்திரசேகரன் என்கிற சுயேச்சை வேட்பாளர் வாபஸ் பெற்றார். இதையடுத்து தேர்தல் களத்தில் மொத்தம் 28 வேட்பாளர்கள் உள்ளனர்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும், அவர்களுக்கான சின்னங்களும் நேற்று வெளியிடப்பட்டன. இதில் தேமுதிகவிற்கு முரசு சின்னமும், புதிய தமிழகத்திற்கு மோதிரம் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தேமுதிகவுக்கு இன்னும் அரசியல் கட்சியாக அங்கீகாரம் கிடைக்கவில்லை.இதனால் அவர்களுக்கு சுயேச்சை சின்னமே ஒதுக்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த தேர்தல்களில் பெரும்பாலும் முரசு சின்னத்திலேயே தேமுதிக போட்டியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications