குவைத் தீ விபத்தில் 3 இந்தியர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

துபாய்:

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதில் 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் உடல் கருகி பலியானார்கள்.

குவைத் அபு ஹலிபா நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் ஏற்பட்ட மின் கசிவினால் அங்கு தீ விபத்து ஏற்பட்டது.

இதில் 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் தீயில் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+