தமிழகத்தில் பெரும் உணவுப் பஞ்சம்:அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஒப்புதல்
திருச்சி:
தமிழகத்தில் பெரும் உணவுப் பற்றாக்குறை நிலவுவதாகவும், அதை சரி செய்ய உணவு உற்பத்தியைப் பெருக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளாகவும் வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.
தமிழக அரசின் விவசாய பொறியியல் மற்றும் தோட்டக்கலைத் துறையின் சார்பில் திருச்சியில் மாநில அளவிலான வேளாண் கருத்தரங்கம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், தமிழகத்தில பெரும் உணவுப் பற்றாக்குறை நிலவுவதாக குறிப்பிட்டார்.
அவர் பேசுகையில், தமிழகத்தில் பெரும் உணவுப் பஞ்சம் நிலவுகிறது. இதை சரி செய்யும் வகையில் உணவு உற்பத்தியைப் பெருக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
உற்பத்தியைப் பெருக்க நவீன விவசாய உற்பத்தி முறைகள், குறைந்த செலவிலான வேளாண் உத்திகள், விவசாயிகளுக்கான மானியத்தை உரிய முறையில் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள 6.24 கோடி மக்களுக்கு 96.04 லட்சம் டன் உணவு தானியங்கள் இருப்பில் உள்ளன. ஆனால் இன்னும் 19 லட்சம் டன் உணவுப் பொருட்கள் தேவைப்படுகிறது. அரிசி உற்பத்தி 78.10 லட்சம் டன்னாக இருந்தது. பருப்பு உள்ளிட்டவை 3.65 லட்சம் டன்கள் ஆகும். பிற தானியங்கள் 13.65 லட்சமாக உள்ளது என்றார் ஆறுமுகம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications