ஈராக் கார் குண்டுவெடிப்பில் 117 பேர் பலி
ஈராக்: ஈராக்கில் நடந்த லாரி குண்டுவெடிப்பில் 117 பேர் பலியானார்கள். 250 பேர் படுகாயமடைந்தனர்.
ஈராக்கில் சதாம் உசேன் கொல்லப்பட்ட பிறகு ஷியா மற்றும் சன்னி பிரிவு முஸ்லீம்களுக்கிடையே அடிக்கடி தாக்குதல் நடந்து வருகிறது. குண்டுவெடிப்புச் சம்பவங்கள் அதிகரித்து விட்டன.
தினசரி ஏதாவது ஒரு குண்டுவெடிப்பு நடந்து வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ஈராக்கின் கிர்குக் நகரின் தெற்கில் உள்ள அம்ரிலி என்ற மார்க்கெட் பகுதியில் வெடிகுண்டுகளுடன் வந்த லாரி ஒரு கடையில் மோதியது.
இதில் அந்த மார்க்கெட்டில் இருந்த பல கட்டடங்கள், கடைகள் தரைமட்டமாகின. இந்த பயங்கர குண்டுவெடிப்பில் 117 பேர் பலியானார்கள். 250-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
இதே போல் மற்றொரு பகுதியில், இறுதிச் சடங்குக்கு சென்று திரும்பியவர்களின் மீது தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு வெடிப்பில் 29பேர் கொல்லப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications