தப்பு செய்ய அஞ்சும் அதிகாரிகளை பிடிக்கும்-விஜயகுமார்
Subscribe to Oneindia Tamil
பொள்ளாச்சி:காவல் துறையில் தப்பு செய்ய அஞ்சும் அதிகாரிகளை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என அதிரடிப்படை கூடுதல் டிஜிபி விஜயகுமார் கூறியுள்ளார்.
பொள்ளாச்சியில் ரைஸ் அறக்கட்டளை சார்பாக கட்டப்பட்ட உள் விளையாட்டரங்கத்தை திறந்து வைத்து அவர் பேசுகையில்,
![]() |
நாம் எந்த ஒரு செயலையும் டீமாக இருந்து செய்தால் கண்டிப்பாக வெற்றி பெரும். இதற்கு உதாரணம் என்னுடைய தலைமையில் சந்தனக் கட்டை வீரப்பன் கொட்டத்தை அடியோடு ஒடுக்கிய படை.
வேலையில் இருக்கும்போது நமக்கு தன்னம்பிக்கையும், தொடர்ந்து முயற்சி செய்யும் மனோபாவமும் வேண்டும். நாம் குழு அமைத்து செயல்பட்டால் எந்த தீய சக்தியையும் ஈஸியாக அழித்துவிடலாம்.
டூட்டியில் இருக்கும்போது உடற் பயிற்சிக்கு, படிப்புக்கு என தனியாக நேரத்தை ஒதுக்கி விடுவேன்.
எந்த ஒரு அதிகாரி தவறு செய்ய பயப்படுகிறாரோ அவர் தான், தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்வார். அவரைத்தான் எனக்கு பிடிக்கும். அதனால் தான் அப்படிப்பட்ட ரிடையர்டு அதிகாரிகளை நக்சல் தீவிரவாதிகள் வேட்டையில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளேன் என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications