பாஜக தலைவர்களின் போன்கள் ஒட்டு கேட்பு-சுஷ்மா
டெல்லி: பாஜக தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக பாஜக செய்தி தொடர்பாளர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
ஜனாதிபதி தேர்தலில் பைரோன்சிங் ஷெகாவத்தை ஆதரிக்கும் பாஜக, மற்றும் கூட்டணி தலைவர்களின் தொலைபேசி பேச்சுக்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன.
அதிலும் குறிப்பாக ஷெகாவத்துக்கு ஆதரவாக ஜனாதிபதி தேர்தலில் ஈடுபட்டுள்ள தலைவர்களின் தொலைபேசி பேச்சுகள் ஒட்டுக் கேட்கப்படுகிறது.
இதுபோன்ற ஆரோக்கியமற்ற செயல்கள் தேர்தல் ஆணையம் தடுத்த நிறுத்த வேண்டும்.
நான் என் செல்போனிலிருந்து என் வீட்டிற்கு அழைத்தால் கூட அது காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு செல்கிறது. என் வீட்டுக்கும் கட்டுபாட்டு அறைக்கும் என்ன தொடர்புள்ளது.
இதேபோல் பைரோன்சிங் ஷெகாவத் வீட்டு தொலைபேசியும் ஒட்டுக் கேட்கப்படுகிறதா என்பது பற்றி எனக்கு தகவல்கள் கிடைக்கவில்லை.
தேர்தல் ஆணையம், ஜனாதிபதி தேர்தலில் இதுபோன்ற ஆரோக்கியமற்ற செயல்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
ஆனால் இதை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரேணுகா சௌத்ரி மறுத்துள்ளார்.
அவர் கூறுகையில், அவர்கள் பேச்சை கேட்ட என்ன அவசியம் இருக்கிறது. அவர்கள் பேச்சை கேட்டு எங்கள் நேரத்தை நாங்கள் ஏன் வீணடிக்க போகிறோம் என கிண்டலாக பதிலளித்துள்ளார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications