தேர்தல் ரத்து: வேடிக்கை, விசித்திரம்-விஜயகாந்த் கண்டனம்
சென்னை:கூட்டணிக் கட்சியினரை திருப்திப்படுத்துதவற்காக கூட்டுறவு சங்கத் தேர்தலை திமுக அரசு ரத்து செய்திருப்பது வேடிக்கையாகவும், விசித்திரமாகவும் உள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு திடீரென கூட்டுறவு சங்கத் தேர்தல்களை ரத்து செய்து அறிவித்துள்ளது. இது வேடிக்கையாகவும், விசித்திரமாகவும் உள்ளது.
கடந்த முறை உள்ளாட்சித் தேர்தல்களில் நடந்த அத்துமீறல் பாணியில், திமுக அரசு கூட்டுறவு சங்கத் தேர்தல்களை நடத்தியது. இதனால் எதிர்க்கட்சியினர் தேர்தலை புறக்கணித்தனர்.
உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சிகளிடம் காட்டிய கைவரிசையை தோழமைக் கட்சியினரிடம் திமுகவினர் காட்டினர். ஆகவே அவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இதனால் கூட்டணிக் கட்சியினரை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக கூட்டுறவு சங்கத் தேர்தல்களை ரத்து செய்து விட்டனர். அரசின் இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications