திருச்சியில் டெட்டனேட்டர்கள் பறிமுதல்-ஒருவர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி:திருச்சியில் கல்குவாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வெடிபொருட்களையும், டெட்டனேட்டர்களையும் போலீஸார் கைப்பற்றினர்.
திருச்சி நெடுமலை கிராமத்திலுள்ள ஒரு கல்குவாரியில், தமிழக கியூ பிரிவு போலீஸார் திடீரென சோதனை மேற்கொண்டதில் ஏராளமான வெடிபொருட்கள் சிக்கின.
மேலும் அங்கு 984 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களும், 570 டெட்டனேட்டர்களும், 120 கிலோ வெடிபொருட்கள் தயாரிக்கப் பயன்படும் சல்பர் வெடி மருந்தும், 25 கிலோ பிற வெடி மருந்துகளும், 400 மீட்டர் நீள வயரும் கிடைத்தன.
இது தொடர்பாக இந்த வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்த ஜேசுராஜ்(45) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜேசுராஜூவுக்கு நக்ஸலைட்டுகளுடன் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
More From
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications