அப்துல் கலாமுக்கு இரண்டாம் சார்லஸ் விருது
டெல்லி:ஜனாதிபதி அப்துல் காலமிற்கு இங்கிலாந்து நாட்டின் உயரிய விருதான் இரண்டாம் சார்லஸ் விருது வழங்கப்படுகிறது.
பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இங்கிலாந்து நாட்டின் ராயல் சொசைட்டி சார்பில் இரண்டாம் சார்லஸ் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் விஞ்ஞான முன்னேற்றத்துக்கு பாடுபட்டதை பாராட்டி இந்த விருது ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு வழங்கப்படுகிறது.
![]() |
இந்த விருதை பெறும் 2வது வெளிநாட்டுகாரர் அப்துல் கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் ஜப்பான் மன்னர் அகிகிடோவிற்கு மட்டுமே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 6ம் தேதி இந்த விருது வழங்கப்பட இருந்தது. ஆனால் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மரணம் அடைந்ததையடுத்து இந்த விழா தள்ளி வைக்கப்பட்டது.
ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின் இந்த விருது வழங்கும் விழாவிற்கான தேதி அறிவிக்கப்படும் என ராயல் சொசைட்டி அறிவித்துள்ளது.
இதுகுறித்து ராயல் சொசைட்டியின் தலைவர் மார்ட்டின் ரீஸ் கூறுகையில்,
இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்துறையில் முதலீடுகள் அதிகரித்து வரும் நேரத்தில் அப்துல் கலாம் நாட்டை வழி நடத்தினார். வளரும் நாடுகள் அந்தஸ்திலிருந்து இந்தியாவை வளர்ந்த நாடுகள் வரிசையில் இடம் பிடிக்க வழி முறைகளை வகுத்துக் கொடுத்தவர் அவர் என்றார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்













Click it and Unblock the Notifications