பாளையங்கோட்டையில் வக்கீல்களுக்கு பயிலரங்கு
Subscribe to Oneindia Tamil
பாளையங்கோட்டை:பாளையங்கோட்டையில் வழக்கறிஞர்களுக்கான பயிலரங்கை வரும் 14ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தொடங்கி வைக்கிறார்.
பாளையங்கோட்டை சாந்திநகர் டி.இ.எஸ்.கே. மஹாலில் நடக்கும் இந்த பயிலரங்கில் வழக்குகளுக்கு மாற்று வழியில் தீர்வு காண்பது குறித்த நீதிபதி ஏ.பி.ஷா உரையாற்றுவார். விழாவுக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை வகிக்கிறார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.தினகரன், தமிழ்நாடு-புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சந்திர மோகன், நெல்லை மேயர் ஏ.எல்.பாலசுப்பரமணியன், நெல்லை வழக்கறிஞர்கள்ள்சங்கத் தலைவர் முத்துராமலிங்கம் ஆகியோரும் இதில் பங்கேற்கின்றனர்.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவும், வக்கீல்கள் சங்கமும் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்துள்ளன.
More From
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications