கலெக்டர் அலுவலகம் முன் டிரைவர்கள் அங்கபிரதட்சணம்!!!
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:பணி நிரந்தரம் செய்ய கோரி நாகர்கோவிலில் தற்காலிக ஓட்டுனர் மற்றும் நடத்தனர்கள் கலெக்டர் ஆபிஸ் முன்பு சட்டையின்றி உருண்டனர்.
![]() |
தற்காலிகமாக பணியாற்றிய டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் சமீபத்தில் எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் நீக்கப்பட்டனர். இதனால் போக்குவரத்துத் துறைக்கு புதிதாக பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பதிவு செய்தவர்கள் தான் முன்னுரிமை அடிப்படையில் டிரைவர், கண்டக்டர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த பணித் தேர்வில் பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிக ஊழியர்களை பரீசலிக்காமல் புதியதாக ஆட்களை தேர்வு செய்வதை எதிர்த்து, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு நேற்று பாதிக்கப்பட்ட டிரைவர், கண்டக்டர்கள் வித்தியாசமாக போராட்டம் நடத்தினர்.
தரையில் உருண்டு அங்கபிரதட்சணம் செய்தல், பிச்சை எடுத்தல், சங்கு ஊதுதல், மற்றும் கோரிக்கையை நிறைவேற்ற ஆராய்ச்சி மணி அடித்தல் ஆகிய போராட்டங்களில் இவர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
More From
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!













Click it and Unblock the Notifications