போலி ஆவணம் தந்து வங்கியில் ரூ. 1 கோடிமோசடி: சேலம் தொழிலதிபர் கைது!
சென்னை:சென்னையில் உள்ள தனியார் வங்கியில் போலி நில பத்திரங்களைக் கொடுத்து ரூ. 1 கோடி கடன் பெற்ற சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வங்கியின் மேலாளர் மீரா மத்திய குற்றப் பிரிவுவின் வங்கி மோசடி தடுப்பு பிரில் ஒரு புகார் கொடுத்தார்.
அந்த புகாரில்,
சேலத்தை சேர்ந்த தொழிலதிபர் சசிகுமார்(32) தன்னிடமிருந்த சொத்து பத்திரங்களை அடமானம் வைத்து எங்கள் வங்கியில் ரூ. 1 கோடி பணம் பெற்றார். அவர் கொடுத்த ஆவணங்களை சரி பார்த்தபோது அவை அனைத்தும் போலியானவை எனத் தெரியவந்தது. எனவே சசிகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார் சசிகுமாரை சேலத்தில் வைத்து கைது செய்தனர்.
அங்கு பருப்பு மில் வைத்துள்ளார் சசிகுமார். இவரது நண்பர் பாபு என்பவர் நில புரோக்கராக இருக்கிறாராம். அவர் தான் தனக்கு போலி ஆவணங்களை தயார் செய்து கொடுத்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பாபு தயாரித்த பத்திரங்கள் அனைத்தும் சம்பத் மற்றும் சின்னப்ப கவுண்டர் ஆகியோருக்கு சொந்தமான நிலத்தின் பத்திரங்கள் ஆகும். இதை சசிகுமார் பெயருக்கு போலியாக தயாரித்து தந்துள்ளார் பாபு.
இப்போது புரோக்கர் பாபு தலைமறைவாகி விட்டார். போலீஸ் அவரைத் தேடி வருகிறது.
பாபுவை பிடித்தால் இது போன்று எத்தனை பேருக்கு போலி பத்திரம் தயார் செய்து வங்கிளில் லோன் ேமாசடி செய்ய உதவினார் என்பது தெரியவரும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications