து.ஜனாதிபதி-பாஜக போட்டியா? இன்று முடிவு
டெல்லி:துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக போட்டியிடுவது பற்றி இன்று முடிவெடுக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் தங்களது வேட்பாளர் ஷெகாவத்தை வெற்றி பெற வைக்க பாஜக பல முயற்சிகள் எடுத்தது. ஆனால் ஷெகாவத்துக்கு போதிய ஆதரவு கிடைக்காததால் பாஜக மூத்தத் தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
முக்கியமாக 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் ஆதரவை பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துவிட்டனர். அதில் ஜெயலலிதா-வைகோ மட்டும் தனி முடிவெடுத்து ஷெகாவத்தை ஆதரித்து வாக்களித்தது தனி கதை.
இந் நிலையில் துணை ஜனாதிபதிக்கு 3வது அணி தனது வேட்பாளரை அறிவித்துவிட்டது.
இவருக்கு பாஜக கூட்டணி ஆதரவு தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது தங்களுக்கு ஆதரவு கொடுக்காத 3வது அணிக்கு பதிலடி தரும் வகையில் துணை ஜனாதிபதி தேர்தலையே பாஜக புறக்கணிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக முடிவெடுக்க டெல்லியில் மாஜி பிரதமர் வாஜ்பாயின் வீட்டில் பாஜக கூட்டணி தலைவர்கள் இன்று கூடுகின்றனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications