குற்றால நாளை சாரல் விழா தொடக்கம்
குற்றாலம்: குற்றாலத்தில் நாளை (28-ந் தேதி) முதல் சாரல் விழா தொடங்கிறது.
குற்றாலத்தில் சீசன் களைகட்டும்போது இந்த விழா நடக்கும். வருடம் தோறும் சுற்றுலாத்துறை இந்த விழாவை நடத்தி வருகிறது.
![]() |
இப்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு படையெடுத்தவண்ணம் உள்ளனர்.
இந் நிலையில் சாரல் விழா நாளை மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. விழாவிற்கு சபாநாயகர் இரா.ஆவுடையப்பன் தலைமை தாங்குகிறார். மாவட்ட ஆட்சித் தலைவர் பிரகாஷ், மத்திய இணை அமைச்சர் திருமதி.ராதிகா செல்வி குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைக்கிறார்.
இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன், அமைச்சர்கள் கே.கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன், மைதீன்கான்,பூங்கோதை ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
நாளை முதல் ஆகஸ்ட் 5-ந் தேதி வரை நீச்சல் போட்டி, கோலப் போட்டி, ஆணழகன் போட்டி, ஆடை அலங்கார போட்டி, ஓட்டப் பந்தயம், படகு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்













Click it and Unblock the Notifications