துபாயில் புதிதாக 6 சர்வதேச பள்ளிகள்
Subscribe to Oneindia Tamil
துபாய்:துபாயில் ஆறு புதிய சர்வதேச பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு சார்பில் இந்த பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அறிவு மற்றும் மனித வள ஆணையம் இந்தப் பள்ளிகளைத் தொடங்கியுள்ளது.
புதிதாக தொடங்கப்படும் பள்ளிகள் மூலம் தரமான கல்வி போதிக்கப்படும். சர்வதேச பள்ளிகள் கவுன்சிலின் தரக் கட்டுப்பாடு அனைத்தும் இந்தப் பள்ளிகளில் அமல்படுத்தப்படும்.












Click it and Unblock the Notifications