கொள்ளிடம் பாலத்தில் லாரி கவிழ்ந்துவியாபாரி, 65 ஆடுகள் பலி
Subscribe to Oneindia Tamil
திருச்சி:கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் இருந்து லாரி கவிழ்ந்ததில் ஆட்டு வியாபாரியும், 65 ஆடுகளும் பலியாயினர்.
தேனி மாவட்டம் அல்லி நகரத்தைச் சேர்ந்த பரசுராமன், செல்வராஜ் ஆகியோர் ஆடுகளை வாங்கி விற்று வந்தனர்.
![]() |
ஆந்திராவில் இருந்து 110 ஆடுகளை லாரியில் ஏற்றிக் கொண்டு தேனிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
மணச்சநல்லூர் அருகே கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் லாரி சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்தார் டிரைவர்.
இதையடுத்து லாரி பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது. இதில் பரசுராமன் பலியானார்.
மேலும் 65 ஆடுகளும் உடல் நசுங்கி பலியாயின
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications