பெண்களை சவுக்கால் அடித்து பூசாரிகள் பூஜை!:திருச்சி அருகே வினோதம்!!
திருச்சி:திருச்சி அருகே ஒரு கோவிலில் பேய் பிடித்ததாக கூறப்படும் பெண்களை சவுக்கால் அடி அடி என அடித்து பூஜை நடந்தது.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே தும்பலம் என்ற ஊரில் சோழராசா கோவில் உள்ளது. இந்த கோவிலில் பெண்களுக்கு பேய் ஒட்டும் விழா பிரசித்தம்.
பேய் பிடித்தாக கூறப்படும் பெண் குடும்பத்தினர் பொங்கல் வைத்து பூஜை செய்வர். இந்தப் பூஜை இப்போது நடந்து வருகிறது.
முதலில் கோவில் பூசாரிகள் 6 பேர் கிராமத்தை சுற்றி வந்தனர். இதையடுத்து பேய் பிடித்தாக கூறப்படும் பெண்களை கோவில் முன் அமர வைக்கப்பட்டனர்.
இதையடுத்து 6 பூசாரிகளுக்கும் அருள் வந்து ஆடினர்.
உடுக்கை சத்தத்திற்கு ஏற்ப பூசாரி கையில் சவுக்குடன் ஆடினார். கூடவே பெண்களும் தலைவி கோலத்தில் ஆடினர்.
இதையடுத்து பூசாரிகள் சாட்டையை சுழற்றி சுழற்றி பெண்களை அடித்தனர். வலி தாங்க முடியாத 3 பெண்கள் மயக்கமடைந்தனர்.
பின்பு அவர்களது தலை முடியை பிடித்து கொண்டை போல போட்டு அதில் சிறிதளவு முடியை அறுத்து அருகில் உள்ள புளிய மரத்தில் ஆணி வைத்து அடித்தனர்.
பின்னர் பூசாரிகளின் கையில் இருந்த வேல், வாள், கம்பு, ஆகியவற்றை பெண்கள் தொட்டு கும்பிட்டு விட்டு பிறகு குளிக்கச் சென்றனர். மீண்டும் அந்த பெண்களை கோவிலுக்கு வரவழைத்து விபூதி, குங்கும் கொடுத்து அனுப்பி வைத்தனர் பூசாரிகள்.
இந்த நூதன சவுக்கடி பூஜை அந்தப் பகுதியில் நீண்ட காலமாக நடந்து வருகிறது.
ஒரு படத்தில் விவேக் இப்படிச் சொல்வார் - தெளசன்ட் பெரியார் வந்தாலும் ....!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications