திருடனாக மாறிய போலீஸ் - மூதாட்டியிடம்சங்கிலி பறித்து சிக்கினார்
திருநெல்வேலி:நெல்லையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் தங்கச் செயினைப் பறித்த போலீஸ்காரரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
திருநெல்வேலி சிந்துபூந்துறையைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி ஆறுமுகவடிவு (60). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தபோது அடையாளம் தெரியாத நபர் வீட்டிக்குள் நுழைந்து ஆறுமுக வடிவு அணிந்திருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியைப் முயற்சித்துள்ளார்.
ஆறுமுக வடிவு அலறவே அப்பகுதி மக்கள் ஓடி வந்துள்ளனர். பொது மக்கள் ஓடி வருவதை கண்ட அந்த நபர் தப்பி ஓடினார். ஆனாலும் விடாத மக்கள் அந்த நபரை வளைத்துப் பிடித்தனர்.
அவரை விசாரித்தபோது மதுரையைச் சேர்ந்த அமர்நாத் என்று தெரிய வந்தது. மேலும் அவர் ஒரு போலீஸ்காரர் என்றும் சஸ்பெண்ட் ஆனவர் என்தும் தெரிய வபந்தது.
இவருடன் கமுதியை சேர்ந்த மற்றொரு போலீஸ்காரர் பாலமுருகன் என்பவரும் கூட்டு சேர்ந்து பல்வேறு திருட்டுக்களை செய்து வந்துள்ளார். பாலமுருகனும் சஸ்பெண்ட் ஆனவர்தான்.
தலைமறைவாகி விட்ட பாலமுருகனை போலீஸார் தேடி வருகின்றனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications