கள் இறக்கிய இருவர் கைது
Subscribe to Oneindia Tamil
நெல்லை:நெல்லை மாவட்டத்தில் கள் இறக்கிய இரண்டுபேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் தென்னை மற்றும் பனை மரங்களிலிருந்து கள் இறக்குவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் பல அரசியல் பிரமுகர்களும், பல்வேறு அமைப்பினரும் கள்ளச் சாராய சாவை தடுக்க வேண்டுமெனில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசை தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன.
இந் நிலையில் நெல்லை மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளான சிவகிரி, தேவிப்பட்டிணம், வண்ணாம்பாறை ஆகிய பகுதிகளில் திருட்டுத்தனமாக பலர் கள் இறக்கி வருகின்றனர்.
இந்தப் பகுதியில் போலீசார் சோதனை நடத்தி சிவகிரி பகுதியைச் சேர்ந்த ராமர், சமுத்திரம் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 71 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.
More From
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications