டிஎஸ்பி மீது மனித உரிமை ஆணையத்தில் புகார்
கரூர்:விவசாயியை தரக்குறைவாக பேசிய டி.எஸ்.பி மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் தரப்பட்டுள்ளது. இதையடுத்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு டி.எஸ்.பிக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கருர் மாவட்டம் லாலாபேட்டை பஞ்சபட்டி பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது வயலில் பம்பு செட் மோட்டார் சமீபத்தில் காணாமல் போனது. இது சம்பந்தமாக லாலாபேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அப்போது குளித்தலை டிஎஸ்பி பாஸ்கரன் விவசாயி இளங்கோவனை தரக்குறைவாக திட்டியதோடு புகாரை வாபஸ் பெறுமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதனால் மன உளச்சலுக்கு ஆளான விவசாயி இளங்கோவன் குளித்தலை டிஎஸ்பி பாஸ்கரன் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார்.
இப்புகாரை ஏற்றுக்கொண்ட ஆணையம் விவசாயி இளங்கோவனை தரக்குறைவாக பேசிய பாஸ்கரன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications