கிருஷ்ணகிரியில் அரவாணிகளின் நிர்வாண ரகளை!
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அருகே சந்தைப் பகுதியில் அரவாணிகள் ஆடைகளை களைந்து நிர்வாணமாக ரகளையில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
போச்சம்பள்ளி கிராமத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று வாரச்சந்தை கூடும். இந்த சந்தைக்கு சுற்று வட்டார கிராமங்களிலிருந்து விவசாயிகள் வந்து வியாபாரம் செய்வர்.
இந்த விவசாயிகள் கடைபோடும்போது அவர்களிடம் அரவாணிகள் மாமூல் கேட்டு தொல்லை கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் சந்தை கூடியது.
அப்போது வேலூரைச் சேர்ந்த இரண்டு அரவாணிகள் சந்தைக்கு வந்து கடைக்காரர்களிடம் மாமூல் கேட்டுள்ளனர். கடைக்கு தலா 2 ரூபாய் கொடுத்துள்ளனர். ஆனால், அரவாணிகள் ஒரு கடைக்கு 5 ரூபாய் தர வேண்டும் என மிரட்டினர்.
அதை வியாபாரிகளும் விவசாயிகளும் ஏற்க மறுத்தபோது, மக்கள் கூடியிருந்த அந்த பொது இடத்தில் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக ரகளையில் ஈடுபட்டனர்.
சந்தைக்கு வந்த பெண்கள் அரவாணிகளின் இந்த செயலால் சிதறி ஓடினர். பின்னர் போலீசார் வந்து அரவாணிகளை விரட்டியடித்தனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications