தமிழ் எம்.பியின் தம்பி சுட்டுக் கொலை:கருணா குழுவினர் அட்டகாசம்
மட்டக்களப்பு:இலங்கை தமிழ் எம்.பி. ஜெயானந்தமூர்த்தியின் சகோதரர் தியாகராஜா அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை கருணா குழுவினர்தான் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இலங்கை தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த எம்.பி. ஜெயானந்த மூர்த்தி. இவர் மட்டக்களப்பு எம்.பி. ஆவார். இவரது சகோதரர் தியாகராஜா.
வாழைச்சேனை அருகே உள்ள ஓடமாவடி என்ற இடத்தில் திங்கள்கிழமை மாலை 6.30 மணியளவில் அவரை சில அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்று விட்டுத் தப்பினர்.
கடந்த ஆண்டு ஜூலை 21ம் தேதி ஜெயானந்தமூர்த்தி மீது கருணா குழுவினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இதில் மூர்த்தி, அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் தப்பினர். தொடர்ந்து கருணா குழுவினரால் ஜெயானந்தமூர்த்தி குடும்பத்திற்கு கொலை மிரட்டல் இருந்து வந்தது.
இந்த நிலையில் தியாகராஜா கொல்லப்பட்டுள்ளார். 54 வயதாகும் தியாகராஜாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஜெயானந்தமூர்த்தியின் மூன்றாவது சகோதரர் இவர். வாழைச்சேனையில் உள்ள காகித ஆலையில் வேலை பார்த்து வந்தார்.
அவரது உடல் தற்போது வாழைச்சேனை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications