பலாலி விமான தளம் மீது புலிகள் கடும் தாக்குதல்
கொழும்பு:யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமானப் படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் இன்று ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் சரமாரியாக தாக்குதல் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இன்று காலை 8.45 மணிக்கு நீண்ட தூர ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் விடுதலைப் புலிகள் பலாலி தளம் மீது குண்டு வீசித் தாக்கினர். இதில் ராணுவத் தரப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மொத்தம் 10 குண்டுகள் வந்து விழுந்தன.
பூனேரி பகுதியிலிருந்து விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு ராணுவத் தரப்பில் பதிலடித் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆர்ட்டில்லரி தாக்குதலிலும் விடுதலைப் புலிகள் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் தற்போது பதட்டம் தணிந்துள்ளது என்றார்.
இந்தத் தாக்குதல் குறித்து யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சிலர் தொலைபேசி மூலம் தெரிவிக்கையில், இன்று காலை முதல் அரசுப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. அப்பகுதி முழுவதும் பெரும் பதட்டமாக உள்ளது.
விடுதலைப் புலிகள் தீவிர ஆர்ட்டில்லரி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை என்றனர்.
இந்தப் புதிய தாக்குதலால் இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications