டாஸ்மாக் பார் ஏலம் எடுக்க ஆர்வம் இல்லை!
கரூர்:தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு அருகே அமைக்கப்படும் பார்களை ஏலத்தில் எடுக்க யாரும் ஆர்வம் காட்டாததால் பார்கள் ஏலம் போவதில் படு மந்த நிலை காணப்படுகிறது.
தமிழகத்தில் மது வகைகளை அரசு டாஸ்மாக் கடைகள் மூலம் சப்பளை செய்து வருகின்றது. இதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் வருகின்றது. டாஸ்மாக் கடை அருகிலேயே குடிமகன்கள் நலன் கருதி பார்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.
கடைகளில் பணியாற்றுபவர்களே பார்களை ஒப்பந்த அடிப்படை முறையில் நடத்தி வந்தனர். இந்த நிலையில் பார்களுக்கான ஒப்பந்த காலம் பல மாவட்டங்களில் முடிவடைந்தது விட்டது. இதனால் புதிய டெண்டர் கோரப்பட்டது.
ஆனால் டாஸ்மாக் பார்களுக்கான ஏளக் கட்டணம் அதிகம் என்று கருதிய தனியார் யாரும் ஏலத்தில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் ஒரு சில பார்களே ஏலத்தில் போனது. இதனால் பல இடங்களில் மறு ஏலம் அறிக்கப்பட்டுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications