நெல்லை மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு அவுட்!
நெல்லை:நெல்லை மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக இன்றும் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
நெல்லை அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வாகைக் குளத்தை சேர்ந்தவர் ராஜன் என்ற பட்டமூர்த்தி. இவர் அப்பகுதியில் பாத்திரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த ஐயப்பன் என்பவருக்கும் கடந்த சில காலமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை பட்டமூர்த்திக்கும், ஐயப்பனுக்கும் பயங்கர வாக்குவாதம் நடந்தது. கடைசியில் இந்த வாதம் கைகலப்பானது. இந்த சண்டையில் ஆத்திரமடைந்த ஐயப்பன், தான் வைத்திருந்த அரிவாளால் பட்டமூர்த்தியை வெட்டியுள்ளார்.
வெட்டுபட்ட பட்டமூர்த்தி சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து அம்பாசமுத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளி ஐயப்பனை தேடி வருகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இதுவரை 12 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications