ஜனாதிபதி மாளிகையில் உறவினர்களுக்குவேலை: பிரதிபா மீது குற்றச்சாட்டு
டெல்லி:ஜனாதிபதி மாளிகையில் உள்ள பல வேலைகளுக்கு தன் உறவினர்களுக்கே முன்னுரிமை கொடுத்து வருவதாக ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜனாதிபதி பெயருக்கு பிரதிபா பாட்டீலின் பெயர் அறிவித்ததிலிருந்தே அவர் மீது ஏகப்பட்ட சர்ச்சைகள் உண்டாயின.
![]() |
பாஜக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் பல குற்ற்ச்சாட்டுகளை கூறிவந்தாலும் அதையும் மீறி குடியரசு தலைவர் தேர்தலில் அபார வெற்றி பெற்றார்.
ஜனாதியான பின்பு குடியரசுத் தலைவர் மாளிகையில் குடும்பத்தோடு குடியேறினார். இந்நிலையில் அவர் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் அவரது மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், அவருக்கு கீழ் ஏற்கனவே பணிபுரிந்தவர்களை மட்டுமே பணிக்கு அமர்த்தி வருகிறார்.
தற்போது ஜனாதிபதி மாளிகையின் சிறப்பு அதிகாரியாக விக்ராந்த் தத்தா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதிபா பாட்டீல் கவர்னராக இருந்தபோது அதிகாரியாக இருந்தவர்.
தற்போது பிரதிபா பாட்டீல் ஜனாதிபதியான பின்பு மீண்டும் அவரது சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்













Click it and Unblock the Notifications