உச்சநீதிமன்ற நீதிபதியானார் சதாசிவம்:தமிழகத்தைச் சேர்ந்தவர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த பி.சதாசிவம் இன்று பதவியேற்றார்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நீதிபதி பி.சதாசிவம். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக 11 ஆண்டுகள் பணியாற்றினார். சமீபத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இந் நிலையில் தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று அவர் தனது புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
சதாசிவத்தையும் சேர்த்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 26 ஆகும். 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
More From
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications