சிவகங்கை முருகன் கொலை:கைதானவர்களுக்கு ஜாமீன் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை நகராட்சித் தலைவர் முருகன் கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதான திமுக கவுன்சிலர் மணிமுத்து உள்ளிட்ட 10 பேருக்கும் ஜாமீன் வழங்க மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் மறுத்து விட்டது.
![]() |
சிவகங்கை நகராட்சித் தலைவர் முருகன் ரிமோட் கண்ரோல் மூலம் காரில் குண்டு வெடிக்கச் செய்து படு கொலை செய்யப்பட்டார். இதில் மாவட்ட திமுக துணை செயலாளர் மணிமுத்து, திமுக கவுன்சிலர் மந்தக்காளை உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிறையில் உள்ள இவர்கள் தங்களுக்கு ஜாமீன் கோரி சிவகங்கை மாவட்ட செசன்ஸ் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இவர்களை வெளியே விட்டால் வழக்கின் தன்மை பாதிக்கும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதை விசாரித்த நீதிபதி தசிர் அகமது ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
More From
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்













Click it and Unblock the Notifications