வறுமை: குழந்தைகளைக் கொன்று தாயும் தற்கொலை!
Subscribe to Oneindia Tamil
மதுரை:மதுரையில் வறுமை காரணமாக தனது இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தாய், தானும் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை திருநகரை அடுத்த அங்கயற்கண்ணி நகரை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு சுகுமாறன், அருண் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
கந்தசாமி கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு சரியான முறையில் வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் இவரது வீட்டில் வறுமை வறுத்தெடுத்தது.
மனம் உடைந்த தனலட்சுமி, வறுமை தன்னோடு ஒழியட்டும் தனது குழந்தைகள் சுகுமாறன், அருண் ஆகியோரும் வறுமையில் சிக்கிவிடக் கூடாது என நினைத்து தனது 2 குழந்தைகளுக்கும் சாப்பாட்டில் விஷம் வைத்து கொடுத்துள்ளார். தானும் அதே விஷத்தை சாப்பிட்டார். இதில் மூன்று பேரும் பரிதாபமாக இறந்தனர்.
More From
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications