பழனியைக் கலக்கிய பால் சத்தியம்!
பழனி:திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நடந்த பால் சத்தியம் நிகழ்ச்சியால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி அருகே பெருமாள் புதூர் அம்மாபட்டியில் அம்மா கோவில் உள்ளது. இந்த கோவிலில் காட்டு நாயக்கன் சமுகத்தவர்கள் கும்பிட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆணி மாதம் கோவில் விழா கொண்டாடுவர். இதற்காக கருர், திருச்சி, திருப்பூர், திண்டுக்கல் போன்ற வெளியூரில் இருந்து பலரும் வருகை தருவார்கள்.
அப்போது கோவில் முன்பு வைக்கப்படும் பாலில் கை வைத்து சத்தியம் செய்வர். உறவினர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பேசாமல் இருந்தால் அவர்களை அழைத்து பாலில் கை வைத்து சத்தியம் செய்வர்.
அப்படி செய்வதன் முலம் அவர்களுக்குள் இருந்த பகை மறைந்து விடும் என்பது காட்டு நாயக்கன் சமூகத்தவரின் நம்பிக்கை. இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக இம்முறை கூட்டம் அதிகம் காணப்பட்டது. இந்த பால் சத்தியம் நிகழ்ச்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications