செயற்கை கருவூட்டல் - ஒரே பிரசவத்தில்4 குழந்தைகள் பெற்ற உசிலை பெண்
உசிலம்பட்டி:மதுரை அருகே உசிலம்பட்டியில் செயற்கைக் கருவூட்டல் மூலம் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றுள்ளார் ஒரு பெண்.
மதுரை, உசிலம்பட்டியை அடுத்த கிழப்புதூரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி நதியா. இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்களாகிறது. ஆனால் குழந்தைப் பேறு ஏற்படவில்லை.
இதனால் தனியார் மருத்துவமனையை அணுகினர். அங்கு நதியாவைப் பரிசோதித்த டாக்டர்கள், செயற்கைக் கருவூட்டலுக்குப் பரிந்துரைத்தனர்.
இதையடுத்து வெங்கடேஷின் உயிரனுக்கள் எடுக்கப்பட்டு ஊசி மூலம் நதியாவின் கர்ப்பப் பையில் செலுத்தப்பட்டது. இதில் நதியா கர்ப்பமடைந்தார்.
இந் நிலையில், அவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் நான்கு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன.
இதில் ஒரு குழந்தை எடைக்குறைவு காரணமாக பிறந்தவுடனேயே மரணமடைந்தது. ஆனால் மற்ற மூன்று குழந்தைளும் நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
செயற்கைக் கருவூட்டல் மூலம் நான்கு குழந்தைகள் பிறப்பது அரிதான ஒன்றாகும்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications