எருமையிடம் மனு கொடுத்த பாமக எம்பி, எம்எல்ஏ
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:தர்மபுரி வானொலி நிலையத்தை திறக்க கோரி பாமகவினர் எருமையிடம் மனு கொடுத்தனர்.
தர்மபுரி அதியமான் கோட்டையில் தொலைக்காட்சி வானொலி நிலையம் கட்டப்பட்டு பல வருடங்களாகின்றன. ஆனால் அந்த வானொலி நிலையம் செயல்படவில்லை.
இதற்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டும் பலனில்லாததால் வானொலி நிலையத்தை திறக்ககோரி பாமகவினர் எருமையிடம் மனு கொடுத்தனர்.
இந்த போராட்டத்திற்கு பாமக எம்.பி. செந்தில், எம்எல்ஏ வேலுச்சாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.
பாமகவினர் 4 எருமைகளை கொண்டு வந்தனர். அதன் கழுத்தில் பலங்கால ரேடியோ பெட்டிகளை கட்டி தொங்கவிட்டு அவற்றின் கொம்புகளில் ஏராளமான மனுக்களையும் கட்டி தொங்க விட்டனர். அத்துடன் எருமைகளிடம் ஒவ்வொருவராக சென்று மனு கொடுத்தனர்.
இந்த நூதன போராட்டத்தால் அங்கு பெறும் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications