நல்ல திட்டங்களை நிறைவேற்றி வரும்கருணாநிதி- ராதிகா செல்வி பெருமிதம்
தூத்துக்குடி:முதல்வர் கருணாநிதி தமிழகத்திற்குத் தேவையான பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் என்று மத்திய இணை அமைச்சர் ராதிகா செல்வி கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் சேதுக்குவாய்த்தான் கிராமத்தில் தமிழக அரசின் இலவச தொலைக்காட்சி பெட்டி வழங்கும் விழாவில் மத்திய இணை அமைச்சர் ராதிகா செல்வி கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழகத்தில் இலவச கலர் டிவி திட்டம், 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி திட்டம், திருமண உதவித்தொகை, முதியோர், ஊனமுற்றோர் உதவித் தொகை, கர்ப்பிணி பெண்கள் பிரவச உதவித் தொகை, வரும்முன் காப்போம் உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றி ஏழை, எளிய மக்களின் வாழ்வை வளப்படுத்துகிறார்.
தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் வழங்கி கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்கு செல்ல இலவச சேவை திட்டத்தையும் கொண்டு வந்துள்ளார் முதல்வர் கருணாநிதி. மக்களுக்காகவே இந்த அரசுகள் செயல்படுகின்றன என்றார் அவர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications