அரபு நாட்டில் தமிழர்கள் ரத்த தானம்
Subscribe to Oneindia Tamil
ரியாத்:ரியாத்தில் உள்ள கிங் பஹத் மெடிக்கல் சிட்டியில் 100க்கும் மேற்பட்ட தமிழர்கள் தானாக முன்வந்து இரத்த தானம் செய்தனர்.
இந்த ரத்த தான முகாமை டி.ன்.டி.ஜே என்னும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. ரத்த தானம் கொடுத்த தமிழர்கள் கூறுகையில், நாங்கள் முஸ்லீம் மதத்தினருக்கு இரத்த தானம் கொடுப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது என்று கூறினார்கள்.
இது குறித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் முசாபிர் ரஹ்மான் என்பவர் கூறியதாவது,
கடந்த ஜூலை 12ம் தேதி கிங் பெய்சல் மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்டவர்கள் இரத்த தானம் கொடுத்துள்ளார்கள். இரத்த தானம் குறித்த பிரச்சாரம் கோடை விடுமுறை காலத்தில் தொடரும் என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications