மணல் கடத்தல் கும்பலுக்கு உதவிய 'காக்கிகள்':br/அதிரடியாய் சஸ்பெண்ட் செய்த எஸ்பி
மானாமதுரை:
மானாமதுரை மற்றும் திருபுவனம் பகுதிகளில் வைகை ஆற்றில் மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த இரண்டு போலீசாரை மாவட்ட எஸ்பி சஸ்பெண்டு செய்துள்ளார்.
இந்தப் பகுதிகளில் வைகை ஆற்றில் தொடர்ந்து திருட்டுத்தனமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் மற்றும் வருவாய்துறையினர் திடீர் சோதனை நடத்தும்போதெல்லாம் மணல் கடத்துபவர்கள் எளிதில் தப்பி வந்தனர்.
இது குறித்து சந்தேகம் அடைந்த எஸ்பி கண்ணன், உளவுப் பிரிவினரின் உதவியோடு ரகசிய விசாரணை நடத்தினார். அப்போது போலீஸ் அதிகாரிகள் மற்றும் வருவாய்துறையினரின் ரெய்டு குறித்து மணல் கடத்தல் கும்பலுக்கு செல்போன் மூலம் முன்கூட்டியே தகவல் தந்து வந்தது போலீசார் எனத் தெரியவந்தது.
மேலும் தீவிரமாக விசாரணை நடத்தியதில் திருபுவனத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் ராஜ்குமார், மற்றும் சிவகங்கை ஆயுதப்படை டிரைவர் பாஸ்கர் ஆகியோர் மாட்டினர்.
இவர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்தார் எஸ்பி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications