நவ. 15 வரை முஷாரப்தான் அதிபர் - வக்கீல்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் அதிபராக நவம்பர் 15ம் தேதி வரை முஷாரப்தான் பதவியில் இருப்பார் என்று அவரது வக்கீல் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் முஷாரபின் வக்கீல் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், அதிபர் பதவி மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி பதவிகளில் நவம்பர் 15ம் தேதி வரை முஷாரப்தான் நீடிப்பார்.
புதிய அதிபர் பதவியேற்கும் வரை அவரேதான் அப்பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications