2 குழந்தைகளுடன் கள்ளக் காதலர்கள் தற்கொலை
பழனி:
கள்ளத் தொடர்புக்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கள்ளக் காதலர்கள் இரு குழந்தைளுடன் தற்கொலை செய்து கொண்டனர்.
திண்டுக்கல் அருகேயுள்ள பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் நல்லுசாமி. இவருக்கு கல்யாணமாகி குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் நல்லுச்சாமிக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த கணவரை இழந்த விஜயா என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. விஜயாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இருவருக்கும் இடையிலான கள்ளத் தொடர்பு முற்றி மனைவி, குழந்தையை விட்டு விட்டு விஜயாவுடன் குடும்பம் நடத்த ஆரம்பித்தார் நல்லுச்சாமி. இதற்கு விஜயா மற்றும் நல்லுச்சாமியின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் விரக்தியடைந்த நல்லுச்சாமியும், விஜயாவும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து இருவரும் பழனிக்கு வந்தனர். அங்கு விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கினர்.
பின்னர் இரவில் உணவில் விஷத்தைக் கலந்து இரு குழந்தைகளுக்கும் கொடுத்தனர். பின்னர் இருவரும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications