3 விபத்துக்களில் 16 பேர் பலி
பெங்களூர்:
கர்நாடக மாநிலத்தில் இன்று நடந்த 3 விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்தனர்.
இன்று காலை பத்கல் என்ற இடத்தில் நடந்த முதல் விபத்தில், தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து, ஆட்டோ மீது மோதியது.
இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டனர்.
2வது விபத்தில் 6 பேர் பலி:
சித்ரதுர்கா மாவட்டம் உள்ள மொலக்கல்முர் தாலுகாவில் உள்ள ராயபுராவில் கார் ஒன்று லாரி மீது மோதியது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வீடு இடிந்து 3 பேர் பலி:
தாவணகரே மாவட்டம் ஹச்சன்கிதுர்கா என்ற இடத்தில் இடைவிடாது பெய்த மழையால் நேற்று மாலை வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த சித்தவ்வா, கீதா ஆகிய இரு சிறுமிகளும், ஹாலம்மா என்ற பெண்ணும் இறந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications