மதுரை ரயில் நிலைய அதிகாரிகளை கண்டித்து போராட்டம்
சிவகங்கை:
மதுரை ரயில் நிலைய அதிகாரிகளை கண்டித்து சிவகங்கை வர்த்தக சங்கத்தினர், நுகர்வோர் கழகத்தினர் போராட்ம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
மானாமதுரை-காரைக்குடி அகல ரயில் பாதை பணி நடைபெற்று வருகிறது. இதனால் ராமநாதபுரம் பகுதி மக்கள் சென்னை செல்ல மதுரையிலிருந்து தான் ரயில் ஏற முடியும் சூழல் நிலவுகிறது.
அவசர வேலை காரணமாக சென்னை செல்பவர்கள் எமர்ஜென்சி கோட்டாவில் சீட் பிடிக்க அந்தந்தப் பகுதி எம்பி, எம்எல்ஏ, ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர்களிடம் பரிந்துரைக் கடிதம் வாங்கி ரயில்வே அதிகாரிகளிடம் கொடுத்தால் அதற்கு அவர்கள் உரிய முக்கியத்துவம் தருவதில்லை.
அப்படி பரிந்துரைக் கடிதம் வாங்கி வருபவர்களை மதிக்காமல் அலட்சியப்படுத்துகின்றனர்.
ரயில்வே எனவே இந்தப் போக்கை கண்டித்து சிவகங்கை வர்த்தக சங்கத்தினர், நுகர்வோர் கழகத்தினர் ேபாராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications