பல ஏக்கர் வனத்துறை நிலம் 'ஸ்வாஹா'; கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
திருச்சி:
திருச்சி மாவட்டத்ம் உறையூரில் வனத் துறைக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலத்தை விற்று மோசடி செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், திருச்சி மாவட்டம் உறையூர் தாலுகாவில் பொன்னுசங்கம் பட்டியில் வன இலாகாவுக்கு சொந்தமாக சுமார் 300 ஏக்கர் நிலம் உள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம் ஹவுராவைச் சேர்ந்த அருண் என்பவர் அதில் 200 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார்.
நிலம் வாங்கியதற்கான பத்திரங்களை சரிபார்த்ததில், அந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என தெரிய வந்தது.
அரசை ஏமாற்றி வன இலாகா சொத்தை அபகரித்த அருண், திருச்சி மாவட்ட வன சரக அலுவலர், வன இலாகா அரசு செயலாளர், துறையூர் பத்திர பதிவாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதை விசாரித்த உயர்நீதிமன்ற பெஞ்ச், 2 வாரத்திற்குள் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவிட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications