இலங்கை குண்டு வீச்சு - 6 தமிழர்கள் காயம்
Subscribe to Oneindia Tamil
கிளிநொச்சி:
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை விமானப் படை நடத்திய தாக்குதலில் 6 தமிழர்கள் படுகாயமடைந்தனர், பல வீடுகள் இடிந்தன.
முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு என்ற இடத்தில் இந்தத் தாக்குதல் நடந்தது. நேற்று காலை 11,.30 மணிக்கு, புதுக்குடியிருப்பு ரயில் நிலையம் அருகே வீடுகள் உள்ள பகுதியில் இரண்டு விமானப் படை விமானங்கள் சரமாரியாக குண்டுகள் வீசித் தாக்கின.
இதில் பல வீடுகள் சேதமடைந்தன. அதில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்தது. அந்த வீட்டிற்குள் இருந்த 6 பேர் படுகாயமடைந்தனர்.
தமிழர் மறு சீரமைப்பு கழகத்தின் பணியாளரான சிவலை ராஜலிங்கம் (42), நாகேந்திரம் கெளரி (22), துரைசிங்கம் (70), விக்டோரியா மணி (65) ஆகியோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற சேத விவரங்கள் குறித்துத் தெரியவில்லை.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications