அசாமில் கிரிக்கெட் போட்டியால் மோதல், துப்பாக்கி சூடு
அசாம்:
நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் துப்பாக்கி சூட்டில் முடிந்தது.
அசாம் மாநிலத்தில் தூப்ரி பகுதியில் சபத்புரம் எனும் கிராமம் உள்ளது. இப்பகுதி கிராம மக்கள் நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட தகராறில் பெரும் மோதல் ஏற்பட்டது.
இதில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் பலமாக மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால் சபத்புரம் கிராமத்தில் பெரும் பதட்டம் உருவானதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
போலீஸார் வந்த பிறகும் கலவரக்காரர்கள் கலைந்து போகாமல் நின்று கொண்டிருந்தனர். இதனால் போலீசார் கூட்டத்தை கலைப்பதற்கு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து கலவரக்காரர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் 23 பேர் காயமடைந்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications