தஞ்சையில் ஆர்எஸ்எஸ் அலுவலகம் சூறை !
Subscribe to Oneindia Tamil
தஞ்தாவூர்:
தஞ்சாவூரில் ஆர்எஸ்எஸ் மாவட்ட அலுவலகத்தை திமுகவினர் தாக்கி சூறையாடினர்.
தஞ்சை டிபிஎஸ் நகரில் உள்ள அலுவலகத்தில் ஆர்எஸ்எஸ் மாநில செய்தி தொடர்பாளர் நாகராஜன், மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் ஆகியோர் இருந்தனர்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த திமுக தொண்டர்கள் கடப்பாறை, அரிவாள்களுடன் உள்ளே புகுந்து அங்கிருந்த மேஜை, நாற்காலிகள் உடைத்து வெளியில் வீசினர். அலுவலகத்தின் ஜன்னல், கதவுகளையும் உடைத்தெறிந்தனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் உடைக்கப்பட்டது.
இந்த தாக்குதல் தொடர்பாக மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
ஆனால் இந்த தாக்குதலுக்கும் திமுகவிற்கும் தொடர்பில்லை என மாவட்ட திமுக நிர்வாகிகள் மறுத்துள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications