விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - 3 பேர் தப்பினர்
Subscribe to Oneindia Tamil
கொச்சி:
லட்சத்தீவில் இன்று ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த விமானிகள் உள்ளிட்ட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பவன்ஸ் ஹன்ஸ் நிறுவன ஹெலிகாப்டரை, அரபிக் கடலில், கேரளாவுக்கு அருகே உள்ள லட்சத்தீவு நிர்வாகம் வாடகைக்கு எடுத்திருந்தது. இந்த ஹெலிகாப்டர், இன்று பிற்பகல் 12.15 மணியளவில் தலைநகர் கவரட்டியில் தரையிறங்கியபோது எதிர்பாராதவிதமாக தடுமாறி விழுந்து நொறுங்கியது.
இதில் 2 விமானிகளும், ஒரு தொழில்நுட்ப நிபுணரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்துக்களில் சிக்கியவர்களை மீட்பதற்காக இந்த ஹெலிகாப்டரை லட்சத்தீவு நிர்வாகம் வாடகைக்கு அமர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications