ஷெரீப் நாடு கடத்தல்: பாக். பிரதமருக்கு சம்மன்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்தியது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் சவுகத் அஜீஸ் உட்பட 11 பேர் விளக்கம் அளிக்குமாறு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 10ம் தேதி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லண்டனிலிருந்து நாடு திரும்பினார். ஆனால் அவரை விமான நிலையத்தை விட்டு வெளியேறவிடாமல், வேறொரு விமானத்தில் ஏற்றி சவூதிக்கு மீண்டும் நாடு கடத்தியது முஷாரப் அரசு.
இதை எதிர்த்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி தலைமையிலான நான்கு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்தது.
நவாஸ் ஷெரீப் நாடு திரும்ப உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால் அதைப் புறக்கணித்து விட்டு ஏன் நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்தினீர்கள் என்று விளக்கம் அளிக்குமாறு கூறி பிரதமர் அஜீஸ், பஞ்சாப் முதல்வர் செளத்ரி பர்வேஸ் இலாஹி உள்ளிட்ட 11 பேருக்கு சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்ற தலைமை நீதிபதி, வழக்கை அக்டோபர் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications