பிரதமர் சுகவீனம் - அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைப்பு
டெல்லி:
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மீண்டும் உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளதால் மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வயிற்றுவலியால் அவதிப்பட்ட பிரதமருக்கு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அங்கு 3 நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு வீடு திரும்பிய பிரதமருக்கு உடல்நிலை தேறி வந்தது.
இந்நிலையில் திடீரென்று மீண்டும் பிரதமருக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் அவரை முழு ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். அலுவல் பணிகளை பிரதமர் மேற்கொள்ள விரும்பினாலும் டாக்டர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை.
காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தியும் பிரதமரை தொடர்பு கொண்டு முழு ஓய்வு எடுக்குமாறு கூறியுள்ளார்.
இதனால் இன்று நடக்கவிருந்த மத்திய மந்திரிசபை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் 2வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications