நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயார்: மார்க்சிஸ்ட்
திருச்சி:
நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க நாங்கள் தயார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரான குருதாஸ் குப்தா கூறியுள்ளார்.
திருச்சியில் ஏஐடியூசி தொழிற்சங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்பியும், ஏஐடியூசி பொதுச் செயலாளருமான குருதாஸ் குப்தா கூறியதாவது,
அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தம் அமல்படுத்துவதற்கு முன் நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் கூட்டி விவாதிக்க வேண்டும். விவாத்தின் மூலம் தான் அந்த ஒப்பந்தத்தில் உள்ள சாதக பாதக விஷயங்களை மக்களுக்கு தெரியபடுத்த முடியும்.
இந்த கூட்டத்தில் பாஜக கலந்து கொள்வது பற்றி கவலைப் படக்கூடாது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா நாடாளுமன்றத்திற்கு இடைத்தேர்தல் வந்தால் சந்திக்க தயார் என அறிவித்துள்ளார்.
அவர் கூறியது போல நாடாளுமன்றத்திற்கு இடைத்தேர்தல் வந்தால் நாங்களும் சந்திக்க தயார் என்றார் குருதாஸ் குப்தா.
டிசம்பர் 4,5 தேதிகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய அளவில் சாலை ரயில் மறியல் செய்ய உள்ளோம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications