தேனி அருகே தேவர் சிலை அகற்றம்-பதற்றம்!
தேனி:
தேனி அருகே தேவர் சிலை அகற்றப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தேனி அருகே பூதிப்புரம் என்ற ஊரில் கடந்த ஆண்டு அனுமதியின்றி சிலர் தேவர் சிலையை வைத்தனர். இதையடுத்து அந்த தேவர் சிலையை அதிகாரிகள் அகற்றினர்.
இந் நிலையில் வரும் 30ம் தேதி தேவர் ஜெயந்தி விழா நடக்கவுள்ளது. இந் நிலையில் பூதிப்புரத்தில் மீண்டும் அதே இடத்தில் தேவர் சிலை வைப்பது என அந்த ஊரில் உள்ள முக்குலத்தோர் சமுதாயத்தினர் முடிவெடுத்தனர்.
அதன்படி அரசு அனுமதி இன்றியே கடந்த ஞாயிறுக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் தேவர் சிலையை நிறுவினர். இதை அதிகாரிகளின் கவனத்திற்கு அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் கருப்பையா கொண்டு சென்றார். அதன் பேரில் அப்பகுதிக்கு வந்த மாவட்ட எஸ்பி சுதாகரன், தாசில்தார் மூர்த்தி, அப்பகுதி மக்களிடம் சமரசம் பேசினர். ஆனால் மக்கள் தேவர் சிலையை அகற்ற முன்வரவில்லை.
இதனால் அதிகாரிகளே தேவர் சிலையை அகற்ற முயன்றனர். அப்போது அங்குள்ள சிலர் அதிகாரிகளை முற்றுக்கையிட்டதோடு வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில் இருதரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சிலர் அதிகாரிகள் மீது கற்களை வீசினர். இதையடுத்து பெண்கள் உட்பட சுமார் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரசு அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட தேவர் சிலையை போடி தாலூகா அலுவலகத்துக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர். இச் சம்பவத்தால் அந்த பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு அப்பகுதியில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications