காதலிக்கு கொலை மிரட்டல்-வழக்கறிஞர் கைது
Subscribe to Oneindia Tamil
வாசுதேவநல்லூர்:
கல்யாணம் செய்து கொள்ளக் கூறி காதலியை மிரட்டிய வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.
வாசுதேவநல்லூர் அருகே உள்ள ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திலகராணி. இவரும் அதே ஊரை சேர்ந்த வழக்கறிஞர் ஜெயக்கண்ணன் என்பவரும் கடந்த 10 ஆண்டு காலமாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் திலகராணி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஜெயகண்ணனை வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் ஜெயக்கண்ணன் கால தாமதம் செய்து வந்தார்.
இந் நிலையில் திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்தினால் வெட்டி கொலை செய்து விடுவேன் என ஜெயராணியை ஜெயக்கண்ணன் மிரட்டினார்.
இதையடுத்து திலகராணி வாசுதேவநல்லூர் போலீசில் வழக்கறிஞர் ஜெயக்கண்ணன் மீது புகார் செய்தார். புகாரைத் தொடர்ந்து போலீசார் ஜெயக்கண்ணனை கைது செய்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications