சுய நிதிக் கல்லூரிகளில் நன்கொடை வசூலிக்க தடை-சட்ட மசோதா தாக்கல்
சென்னை:
சுய நிதிப் பொறியியல் கல்லூரிகளில் நன்கொடை வசூலிப்பதை தடை செய்யும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
1992ம் ஆண்டு தமிழ்நாடு கல்வி நிறுவனங்கள் (நன்கொடை வசூலிப்பதற்குத் தடை) சட்டத் திருத்த மசோதா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதாவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டசபையில் தாக்கல் செய்தார்.
மசோதாவில், இஸ்லாமிய கல்வி அகாடமி மற்றும் கர்நாடக அரசுக்கு இடையிலான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், அனைத்து மாநில அரசுகளும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியைத் தலைவராகக் கொண்டு ஒரு குழுவை அமைக்க வேண்டும்.
அந்தக் குழு தனியார் சுய நிதி பொறியியல் மற்றும் கல்வி நிறுவனங்களில் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
அதன்படி தமிழக அரசும் ஒரு குழுவை அமைத்தது. இந்தக் குழு மாணவர்களிடம் நன்கொடை வசூலிக்கக் கூடாது, அதைத் தடை செய்ய வேண்டும் என அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.
இதையடுத்து தமிழ்நாடு கல்வி நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசு தீர்மானித்தது. அதன்படி, நன்கொடை வசூலிக்கப்பட்டால் அந்த கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசோதா நிறைவேற்றப்பட்டவுடன் உடனடியாக அது அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications